சமாதானம் அருளும் கர்த்தர்

சங்கீதம் 29:11
கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன் கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.
யோவான் 14:27
;
யோவான் 16:33
இயேசு கிறிஸ்து;
நியாயாதிபதிகள் 6:23
(12-24)
கிதியோன்;
மத்தேயு 5:5;
எபேசியர் 2:14
(
13-18);
மீகா 5:4-5
1. இருதயத்தில் சமாதானம்
கொலோசெயர் 3:15
(
12-17
) தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதல் உள்ளவர்களாயிருங்கள்.
பிலிப்பியர் 4:7
(1-7)
2. இல்லத்தில் சமாதானம்
லூக்கா 10:5-6
ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாக என்று முதலாவது சொல்லுங்கள்.
லூக்கா 24:36
;
லூக்கா 20:19,26
சீடர்களுக்கு சமாதானம்
3. அலங்கத்தில் சமாதானம்
சங்கீதம் 122:7
(6-9)
உன் அலங்கத்திற்குள்ளே (மதிலுக்குள்ளே) சமாதான மும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக
4. ஆலயத்தில் சமாதானம்
அப்போஸ்தலர் 9:31
யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளில் எங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்தி விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப் படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின
5. தேசத்தில் சமாதானம்
லேவியராகமம் 26:6
(
1-12)
தேசத்தில் சமாதானம் கட்டளையிடுவேன்; தத்தளிக்கப்பண்ணுவார் இல்லாமல் படுத்துக்கொள்வீர்கள்; துஷ்ட மிருகங்களைத் தேசத்தில் இராதபடிக்கு ஒழியப்பண்ணுவேன்; பட்டயம் உங்கள் தேசத்தில் உலாவுவதில்லை
சங்கீதம் 125:5
; எண்ணாகமம் 6:22-27
இஸ்ரவேலுக்கு சமாதானம்
சகரியா 9:10
ஜாதிகளுக்கு சமாதானம்;
ஏசாயா 54:13
பிள்ளைகளுக்கு சமாதானம்;
சங்கீதம் 122:8
சகோதரர்களுக்கு சமாதானம்;
சங்கீதம் 37:37
உத்தமனுக்கு சமாதானம்;
சங்கீதம் 119:165
வேதத்தை நேசிப்பவர்களுக்கு சமாதானம்